Chithrakathi paintings on Bharatha-K-Koothu

Pesum Padangal

The Sunday Indian
Date:30 Sep 2012
மகாபாரதக் காட்சிகள் மராட்டித்தின் சித்ரகதி பாணி விவரணை வர்ண ஒவியங்களாக, இன்றைய காலகட்டத்தையும் ஞாபகப்படுத்தும் நிகழ்வுகள், நவின கவிதைகளுடன் ஒரு புதிய சோதனை முயற்சி
இன்னர் ப்ளோ என்று தலைப்பிடப்பட்டிருந்தது அந்த ஒவியக் கண்காட்சி உள்ளே நுழைந்ததும் திரெளபதை அம்மன் கோவிலொன்றின் திருவிழாவில் பங்கேற்ற உணர்வு!

 

The epic in colours of Koothu